கட்டாயக்கல்வி செயற்றிட்ட அலுவலரால் மாதகல் சென்.தோமஸ் றோ.க. பொன்கள் பாடசாலை மாணவர்களுக்கு கட்டாயக்கல்வி தொடர்பான கருத்துரை வழங்கப்பட்ட போது....
கட்டாயக்கல்வி செயற்றிட்ட அலுவலரால் மாதகல் சென்.தோமஸ் றோ.க. பொன்கள் பாடசாலை மாணவர்களுக்கு கட்டாயக்கல்வி தொடர்பான கருத்துரை வழங்கப்பட்ட போது...
முதியோர் சங்க சமாசம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க சமாசம் இணைந்து நடாத்திய பாரம்பரிய கூழ் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (2025/05/21) மாதகல் கெபியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து மகிழ்வுற்றனர்.