காவடிக்கந்தன் என போற்றி வழிபாடாற்றப்படும் "மாதகல் நுணசையம்பதி முருகமூர்த்தி" தேவஸ்தானத்தை பற்றி தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத...
காவடிக்கந்தன் என போற்றி வழிபாடாற்றப்படும் "மாதகல் நுணசையம்பதி முருகமூர்த்தி" தேவஸ்தானத்தை பற்றி தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தால் மாதந்தோறும் வெளியிடப்படும் ஆன்மீக மாத சஞ்சிகை "அருள் ஒளி" வைகாசி மாத இதழில் வெளியான ஆக்கம்.
நன்றி - பிரதம ஆசிரியர் செஞ்சொற்செல்வர் கலாநிதி Aaruthirumurugan ஐயா
துணை ஆசிரியர் - ச.சந்தோசன் Santhoshan
ஆக்கம்
மு.பாபுஜி பண்ணாகம்
மு.பாபுஜி பண்ணாகம்