மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்க்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் பாவிலுப்பிள்ளை (செல்லையா)
இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.





யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் பாவிலுப்பிள்ளை அவர்கள் 14-04-2015 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலு மடுத்தீன்(சின்னார்), வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை மேரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூசியா அவர்களின் அன்புக் கணவரும்,
டொறின் பியற்றீஸ் பபி(சுவிஸ்), பேர்ளின் சுமதி(கனடா), றெஜினோல்ட்(இலங்கை), காலஞ்சென்றவர்களான அகஸ்ரா றதி, ஐறின் சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, அன்னம்மா, தொம்மைப்பிள்ளை, சாமிநாதர், அருளம்மா, சவிரிமுத்து, திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோண்சன்(சுவிஸ்), கியூபேட் அருள்தாஸ்(கனடா), வசந்திமாலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரோலின்(சுவிஸ்), கமிலா(சுவிஸ்), தொம்சன்(சுவிஸ்), அஜந்தன்(கனடா), அஜித்தா(கனடா), டியோன் டயஸ்(லண்டன்), டானியேல் டினேஸ்(துபாய்), டிசாந்தன்(இலங்கை), டினுசா(இலங்கை), டிலக்சன்(இலங்கை), விதுசா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-04-2015 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதி ஆராதனைக்காக குடாப்பாடு புனித செபமாலை மாதா ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லூசியா பாவிலுப்பிள்ளை(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94314925019
டொறின் பியாற்றீஸ் பபி ஜோன்சன்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778746340
பேர்ளின் சுமதி கியூபேட் அருள்தாஸ்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779950790