08.04.2025 அன்றைய ஆட்டத்தில் வெற்றியோடு மீண்டும் மாதகல் சென்.தோமஸ் ஜக்கிய வி.கழகம் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக் கழகம் இலங்கை உதைபந்தாட்ட ...
08.04.2025 அன்றைய ஆட்டத்தில் வெற்றியோடு மீண்டும் மாதகல் சென்.தோமஸ் ஜக்கிய வி.கழகம் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக் கழகம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் ஆகியவற்றின் அனுமதியுடன் யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட யாழின்நாயகன் உதைபந்தாட்டத் தொடர். 08.04.2025 போட்டி முடிவுகள்..
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் அராலி அண்ணா வி.கழகம் வலிகாமம் லீக் அணிகளுக்கிடையில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் கீரிமலை சிவானந்தா வி.கழகத்தை எதிர்த்து மாதகல் சென்.தோமஸ் ஜக்கிய வி.கழகம் 04-00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. வாழ்த்துக்கள்.
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் அராலி அண்ணா வி.கழகம் வலிகாமம் லீக் அணிகளுக்கிடையில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் திருமகள் வி.கழகத்தை எதிர்த்து மாதகல் சென்.தோமஸ் ஜக்கிய வி.கழகம் 04-00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. வாழ்த்துக்கள்.