02.04.2025 அன்று மாதகல் சென் ஜோசப் வித்தியாசாலையில் 2025 உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுடனான குற்றவியல் சட்டம், நடத்தை மாற்றம், போதைப்...
02.04.2025 அன்று மாதகல் சென் ஜோசப் வித்தியாசாலையில் 2025 உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுடனான குற்றவியல் சட்டம், நடத்தை மாற்றம், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
21.2.2025 அன்று யா/ மாதகல் சென் ஜோசெப் பாடசாலை மாணவர்களிற்கு பாடத்தெரிவு மற்றும் அறிவு முகாமைத்துவம் தொடர்பான வழிகாட்டல் கருத்தமர்வு தொடர்புடைய அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்டது.