யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா பரராஜசிங்கம் அவர்கள் 29-03-2025 சன...
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா பரராஜசிங்கம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்த அமரர் திரு. முத்தையா பரராஜசிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு எமது துயர் பகிர நேரில் கலந்து கொண்டவர்களுக்கும், அனுதாபச் செய்திகளை தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம், இணையத்தளம் மூலம் தெரிவித்தவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிலக்ள, பதாகைகள், மலர் வளையங்கள் மூலம் அனுதாபங்கதை் தெரிவித்தவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தி அடையப் பிரார்த்திகுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
14-4/3, Harmers Avenue,
Wellawatte, Colombo-06.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
அன்னார், கமலேஸ்வரி அவர்களின் ஆசைக் கணவரும்,
செகராஜசிங்கம்(இங்கிலாந்து), மனோரஞ்சன்(கனடா), தர்மினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
கல்பனா, ஜெயா, சொருபராஜன் ஆகியோரின் மாமனாரும்,
தினேஷ், துஷாரா, சஜித், லக்ஷாயினி, ரிதிக்கா, சிவப்பிரியன், கவின்மொழி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் உடன் பிறந்தச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதன்பிறகு பி.ப 01.00 மணியளவில் கல்கிசை மாயனத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
No. 14 4/3,
Harmers Avenue,
Wellawatte.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Mobile : +94779632207