யாழ் மாதகலை பிறப்பிடமாகவும் இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் புவனசுந்தரி அவர்கள் 15.03.2025 சனி கிழமை அன்று காலமானார். 15.03...
யாழ் மாதகலை பிறப்பிடமாகவும் இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் புவனசுந்தரி அவர்கள் 15.03.2025 சனி கிழமை அன்று காலமானார்.
15.03.2025 சனிக்கிழமையன்று சிவபதம் அடைந்த எமது அம்மாவின் ஆத்ம சாந்திக்கிரியைகள் இன்று தொடக்கம் அவரது இல்லத்தில் (இந்தியா தமிழ்நாடு) நடைபெற உள்ளது.
24.03.2025 திங்கட்கிழமை தஷாகம்
25.03.2025 செவ்வாய்க்கிழமையும் புண்ணியாகம், ஏகோதிஷ்டம், மாசியம்
26.03.2025 புதன்கிழமை ஹோமம்
27.03.2025
வியாழக்கிழமை கிருஹயக்ஞம் (சாப்பாடு)
அம்மாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி தொடர்புகளுக்கு சிவாஜினி(பாப்பா) 0044-7426189244 சிவலோஜினி (லோச்சு) 0044-7968787685 சிவறாஜினி (ராஜி) 0044-7462907247
சிவதாரணி(தாரா) 0091-9710924052
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல் குடும்பத்தினர்.
அன்பான ஓர் உருவம்அழகான சிரிப்புடன் அன்பு மொழி பேசிய அம்மாவேஉங்களை காண ஓர் ஆசை இந்தியா வந்தபோது பார்த்தோம்எம் ஊர் நூலகம் நீங்கள்பழைய நினைவுகளை எம்முடன் பகிர்தீர்கள்மீதி கதைக்கு இவ்வருடம்வாறோம் என்றோம்எமக்கு முதல் காலன் முந்திவிட்டான்பிறப்பவர் இறப்பது நியதிஎம் மனதை தேற்றுகிறோம் மணி ஐயாவின் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்சுதா. சுபா
அன்பான ஓர் உருவம்
அழகான சிரிப்புடன்
அன்பு மொழி பேசிய அம்மாவே
உங்களை காண ஓர் ஆசை இந்தியா வந்தபோது பார்த்தோம்
எம் ஊர் நூலகம் நீங்கள்
பழைய நினைவுகளை எம்முடன் பகிர்தீர்கள்
மீதி கதைக்கு இவ்வருடம்
வாறோம் என்றோம்
எமக்கு முதல் காலன் முந்திவிட்டான்
பிறப்பவர் இறப்பது நியதி
எம் மனதை தேற்றுகிறோம்
மணி ஐயாவின் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
சுதா. சுபா