சமூகப் பொறுப்பு மிக்க வருங்கால மாணவர்களை உருவாக்கும் நோக்கில் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய அதிபர் பிரதி அதிபர் ஆசிரியர்கள் ஆகியோரின் வழ...
சமூகப் பொறுப்பு மிக்க வருங்கால மாணவர்களை உருவாக்கும் நோக்கில் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய அதிபர் பிரதி அதிபர் ஆசிரியர்கள் ஆகியோரின் வழிநடத்தலில் மாதகல் பிரதேசத்தில் உள்ள இரண்டு புனித வழிபாட்டு இடங்களில் 2025-03-07 வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்கள் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.
மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய பாடசாலை தினமானதுகடந்த 10ம் திகதி பங்குனி 2025 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆண்டு தோறும் பங்குனி 19 ல் புனித சூசையப்பர் திருநாள் அன்று,அப் புனிதரின் பெயர் கொண்ட நாளில் எமது பாடசாலை தினமானது திருப்பலியுடன் ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து, இம்முறை 2024(2025)ல்க.பொ.த (சா/த)ல் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து சுற்றாடல் முன்னோடிக் குழுவிற்கான சின்னங்கள் சூட்டப்பட்டன.