மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வழமை போல புதுப்பொலிவுடன் மகோற்சவம் இன்று (31-03-2025) கொடியேற்றத்துட...
மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வழமை போல புதுப்பொலிவுடன் மகோற்சவம் இன்று (31-03-2025) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 9 ஆம் திகதி (09-04-2025) சப்பற திருவிழாவும், 10 ஆம் திகதி (10-04-2025) தேர் திருவிழாவும், 11 ஆம் திகதி (11-04-2025) தீர்த்த திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது. இறுதியாக 2022 ஆம் ஆண்டு மகோற்சவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.