மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகம் நடாத்தும் மாதகல் பிரீமியர் லீக் - 2025 மாபெரும் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் சென் ஜோசப் பாடசா...
மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகம் நடாத்தும் மாதகல் பிரீமியர் லீக் - 2025 மாபெரும் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் சென் ஜோசப் பாடசாலை உப அதிபர் அருள் தீபன், நற்குண முன்னேற்ற அமைப்பின் இணைப்பாளர் ஜேம்ஸ் ஜான்சன், காந்திஜீ சனசமூக நிலைய தலைவர் அஜந்தன், எமது கழக உறுப்பினர் மதிவண்ணன், எமது MPL அனுசரணையாளர்களில் ஒருவர் Good luck சலூன் உரிமையாளர் மற்றும் ஆரம்ப போட்டியின் தலைவர்களான ஹரி மற்றும் சஜி ஆகியோருடன் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமாகியது.