அமரர் சின்னத்துரை சதாசிவம் அவர்களின் நினைவாக மாதகல் விபுலானந்தார் வீதியை சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசித்து வரும் திரு.சதாசிவ...
அமரர் சின்னத்துரை சதாசிவம் அவர்களின் நினைவாக மாதகல் விபுலானந்தார் வீதியை சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசித்து வரும் திரு.சதாசிவம் தெய்வேந்திரம் மற்றும் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் 24.02.2025 அன்று காலை 9.00 மணிக்கு மாதகல் விபுலானந்தர் வீதியில் உள்ள ஞானவைரவர் ஆலயத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட J/150, J/151, J/152 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள 81 வறுமைக்கோட்டிக்கு உட்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உணவு, புடவைகள், சொக்கிலேட் வழங்கும் நிகழ்வுகளின் பதிவுகள்..