பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் மாதகல் மக்கள் பயனடையும்,பண்டத்தரிப்பு பிரதேச சபை வைத்தியசாலை வீதியில் இலங்கை மாதகல் ந...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் மாதகல் மக்கள் பயனடையும்,பண்டத்தரிப்பு பிரதேச சபை வைத்தியசாலை வீதியில் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் நிரந்தரபெயர்ப்பலகை அமைப்பதற்கென இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் [2,50,000]ரூபாவினை சித்திரை மாதம் 2023ஆம் ஆண்டில் அனுப்பி வைத்தது. அதேவேளை இப்பணத்தில் மாதகல் சங்க அலுவலகத்தினுடைய இரண்டு நிரந்தர பெயர்ப்பலகைகளும் [இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் / இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம்] மதிற்சுவரில் பதியப்பட்டது.
இறுதியாக ஏற்பட்ட மொத்தச்செலவு : 203910ரூபா
மிகுதிப்பணம் 46090ரூபா 2024ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட பசுமையில் மாதகல் நிகழ்விற்கு பயன்படுத்தப்பட்டது.
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் / பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்