13-03-2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மாதகல் j/150 GS அவர்களும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டு கட்டடம் கட்டுவது ச...
13-03-2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மாதகல் j/150 GS அவர்களும் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டு கட்டடம் கட்டுவது சம்மந்தமாக ஆராயபட்டு.கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது.
காந்திஜீ வெளிநாட்டு வாழ் நலன்புரி அமைப்பினரால் வழங்கபட்ட காந்திஜீ பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆறு மாதத்திற்கான நிதியினை நிர்வாகத்தினராகிய காந்திஜீ சன சமூக நிலைய நாம் அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.