யாழ் - அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மாதகல் வேலுப்பிள்ளை கடை அம்பாள் வீதி, லண்டன் கன்னிங் டவுணை (Canning Town) வசிப்பிடம...
யாழ் - அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மாதகல் வேலுப்பிள்ளை கடை அம்பாள் வீதி, லண்டன் கன்னிங் டவுணை (Canning Town) வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் 13.02.2025 அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வனும், காலம் சென்ற ராசரத்தினம் (JP) லண்டனில் வசிக்கும் நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி (லண்டன்) அவர்களின் ஆருயிர் கணவரும், பாலச்சந்திரன் (லண்டன்) ராசலட்சுமி (இலங்கை) விஜயலட்சுமி (UK) விவேகானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
அனுசியாதேவி (லண்டன்) இரத்தினதேவி (இலங்கை) சியாமளாதேவி (டென்மார்க்) Dr. இராதாகிருஷ்ணன் (லண்டன்) சாயீஸ்வரி (UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
இறுதிக் கிரிகை :-
Monday 24th February 2025 from 11.00am - 14:30pmAldersbrook Bowls Club, 34 Aldersbrook Road, Aldersbrook, London E12 5DY
Cremation at 14:30pm at City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London E12 5DQ
தொடர்புகளுக்கு:நிர்மலாதேவி (மனைவி) - 07863599381பாலச்சந்திரன் (தம்பி) - 07939096958ராதாகிருஷ்ணன் (மைத்துனன்) - 07305768934அனுசியாதேவி (மைத்துனி) - 07583022046சாயீஸ்வரி (மைத்துனி) - 07535722790றூபன் (பெறாமகன்) - 07783781763
யாழ் - அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மாதகல் வேலுப்பிள்ளை கடை அம்பாள் வீதி, லண்டன் கன்னிங் டவுணை (Canning Town) வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் 13.02.2025 அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வனும், காலம் சென்ற ராசரத்தினம் (JP) லண்டனில் வசிக்கும் நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி (லண்டன்) அவர்களின் ஆருயிர் கணவரும், பாலச்சந்திரன் (லண்டன்) ராசலட்சுமி (இலங்கை) விஜயலட்சுமி (UK) விவேகானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
அனுசியாதேவி (லண்டன்) இரத்தினதேவி (இலங்கை) சியாமளாதேவி (டென்மார்க்) Dr. இராதாகிருஷ்ணன் (லண்டன்) சாயீஸ்வரி (UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
இறுதிக் கிரிகை :-
Monday 24th February 2025 from 11.00am - 14:30pm
Aldersbrook Bowls Club,
34 Aldersbrook Road, Aldersbrook,
London E12 5DY
Cremation at 14:30pm at
City of London Cemetery & Crematorium,
Aldersbrook Road,
London E12 5DQ
தொடர்புகளுக்கு:
நிர்மலாதேவி (மனைவி) - 07863599381
பாலச்சந்திரன் (தம்பி) - 07939096958
ராதாகிருஷ்ணன் (மைத்துனன்) - 07305768934
அனுசியாதேவி (மைத்துனி) - 07583022046
சாயீஸ்வரி (மைத்துனி) - 07535722790
றூபன் (பெறாமகன்) - 07783781763