பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 21 ஆவது வருடாந்த விளையாட்டு விழா ஞாயிறு 06-07-2025 அன்று STADE DU CHENIL AVENUE JEAN BERANGER 78...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின்
21 ஆவது வருடாந்த விளையாட்டு விழா ஞாயிறு 06-07-2025 அன்று
STADE DU CHENIL
AVENUE JEAN BERANGER
78160 MARLY LE ROI,
France இல் இடம்பெற்றது.
அன்றைய நாளின் காலநிலை சீரற்று இருந்த போதிலும், உதைபந்தாட்டப் போட்டி நிகழ்வுகளும், ஏனைய விளையாட்டுக்களும் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 15.00 மணியளவில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வின் சில பதிவுகள்