2025ஆம் ஆண்டில், 6ஆவது வருடத்தில் "வீரா மென்பந்துச் சுற்றுத்தொடர்" “”6வது மாதகல் பெரும் துடுப்பாட்ட சமர்”” விநாயகர் விளையாட்டுக்க...
2025ஆம் ஆண்டில், 6ஆவது வருடத்தில் "வீரா மென்பந்துச் சுற்றுத்தொடர்"
“”6வது மாதகல் பெரும் துடுப்பாட்ட சமர்””
விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் முன்னைய அதிபர் ] அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும்
"வீரா மென்பந்து சுற்றுத்தொடர்"
09/03/2025 ஞாயிறுக்கிழமை அன்று ஆரம்பமாக இருப்பதால் பதிவுகளுக்கு முந்துங்கள்...!!!!
8 வீரர்கள்.
6 பந்துப்பரிமாற்றங்கள்.
4 பந்துவீச்சாளர்கள். (இருவர் மட்டுமே இரண்டு பந்துப்பரிமாற்றங்களை வீச
முடியும்)
பதிவுக்கட்டணம்:- 2500=ரூபாய்
இம் முறை பெறுமதிமிக்க பணப் பரிசில்களுடன்..!!!
₹₹₹1ம் பரிசு :- நாற்பதாயிரம் ரூபாய் (40000/= ),
வெற்றிக்கேடயம்
₹₹₹2ம் பரிசு :- முப்பதாயிரம் ரூபாய் (30000/=),
வெற்றிக்கேடயம்
*** உங்கள் அணியின் பதிவினை கீழ் காணும் கணக்கிலத்திற்கு 500 ரூபாவினை செலுத்தி உறுதி படுத்திக்கொள்ளுங்கள்
70588723
K.SIVATHARSAN
BOC
MANIPAY
“”6வது மாதகல் பெரும் துடுப்பாட்ட சமர்””
விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் முன்னைய அதிபர் வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் 09/03/2025 ஞாயிறுக்கிழமை அன்று ஆரம்பமாக இருப்பதால் பதிவுகளுக்கு முந்துங்கள்...!!!!