பக்திப் பரவசம் (Bakthi Paravasam) பேஸ்புக்கில் இருந்து.. தர்மவ்ருஷப த்வஜாரோஹனம் முகூர்த்தக்கால் நாட்டல் பத்திரிகா படனம் 23.02.2025 அன்று ந...
03.03.2025 திங்கட்கிழமை காலை 11.01 மணிக்கு சர்வ மங்கள வாத்திய வேத கோசத்துடன் எம்பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும்.
09.03.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு திருமஞ்சம் நடைபெறும்.
10.03.2025 திங்கட்கிழமை மாலை 03.30 மணிக்கு வேட்டைத் திருவிழா, மாலை சப்பறம் நடைபெறும்.
11.03.2025 செவ்வாய்க்கிழமை காலை ரதோற்சவம் நடைபெறும்.
12.03.2025 புதன்கிழமை காலை 05.00 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறும்.
எம்பெருமானது ரதோற்சவம் பொது உபயமாக நடைபெற இருப்பதால் அடியார்கள் தங்களால் இயன்ற பொருளுதவி, நிதியுதவி வழங்கி எம்பெருமானது திருவருளை பெற்றுயுமாறு வேண்டுகின்றோம்.
மெய்யடியார்கள் மாசி மகா மஹோற்சவத்தில் கலந்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ பரிபூரண திருவருள் பெற்றுய்வீர்களாக.
ஆலய குரு
பிரம்மஸ்ரீ மா. சிவப்பிரிய குருக்கள்
(ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் தேவஸ்தானம், கூடல்விளாத்தி, மாதகல்)