யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் பாஸ்கரன் 05.02.2025 புதன்கிழமை வவுனியா நெழுக்குளத்தில் காலம...
யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகவும்வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் பாஸ்கரன் 05.02.2025 புதன்கிழமை வவுனியா நெழுக்குளத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வரட்ணம் சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், அன்ன கமலேஸ்வரின் அன்புத் துணைவரும், காலஞ்சேன்ற செல்வரஞ்சனி, கலைவாணி ஆகியாேரின் பாசமிகு சகோதரனும், பொன்னுத்துரை, இராஜகுமாரனின் மைத்துனரும், பிரதீபா, உமாசுதன், யுகப்பிரியா, உமாபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், செந்தூரன், நிலூஷ்கியா, அரவிந்தன் ஆகியோரின் மாமனாரும் பகீரதி, கோஇலக்கியன், அபிமன்யு, ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07-02-2025) அன்று அன்னாரின் இறுதி கிரிகை நெழுக்குள வீட்டில் நடைபெறவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல் குடும்பத்தினர்
யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகவும்
வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் பாஸ்கரன் 05.02.2025 புதன்கிழமை வவுனியா நெழுக்குளத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வரட்ணம் சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், அன்ன கமலேஸ்வரின் அன்புத் துணைவரும், காலஞ்சேன்ற செல்வரஞ்சனி, கலைவாணி ஆகியாேரின் பாசமிகு சகோதரனும், பொன்னுத்துரை, இராஜகுமாரனின் மைத்துனரும், பிரதீபா, உமாசுதன், யுகப்பிரியா, உமாபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், செந்தூரன், நிலூஷ்கியா, அரவிந்தன் ஆகியோரின் மாமனாரும் பகீரதி, கோஇலக்கியன், அபிமன்யு, ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07-02-2025) அன்று அன்னாரின் இறுதி கிரிகை நெழுக்குள வீட்டில் நடைபெறவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்