நன்றி நவிலல் யா/ மாதகல் நுணசை வித்தியாலய 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக ரூபா 60.000 பெறுமதியான செலவினங்களை பொறுப்பேற்றுக்...
நன்றி நவிலல் யா/ மாதகல் நுணசை வித்தியாலய 2025 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக ரூபா 60.000 பெறுமதியான செலவினங்களை பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக பாடசாலையின் பழைய மாணவன் பூ.அன்பழகன் அவர்களுக்கு பாடசாலைச சமூகத்தினர் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றனர். இவரது இத் தாராள சேவைக்கு பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து மாதகல் இணையதளமும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றது.
யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 25.02.2025 அன்று வித்தியாலய முதல்வர் திரு செ.லோகசவுந்தரன் தலமையில் இடம்பெற்றது.