வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டிலக்சன் ஜேக்கப் நெவில் அவர்கள் 02-01-20...
அன்னார், பத்திநாதன், காலஞ்சென்ற செபஸ்டியம்மாள் தம்பதிகள், காலஞ்சென்ற மாதகல் கந்தசாமி சாந்தினியின் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஜேக்கப் நெவில் கயூரதி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜேக்சி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
Wednesday, 08 Jan 2025 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு Get Direction
Thursday, 09 Jan 2025 8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
நல்லடக்கம் Get Direction
Thursday, 09 Jan 2025 10:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
கயூரதன் – மாமா
Mobile : +19059247272
துசாகரன் – மாமா
Mobile : +16478015661