மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கு கனடா (ஸ்காபுரோ)வை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் மயில் வாகனம் (ஒவசியர் நீர்ப்பாசனத் திணைக்களம்) அ...
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கு கனடா (ஸ்காபுரோ)வை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் மயில் வாகனம் (ஒவசியர் நீர்ப்பாசனத் திணைக்களம்) அவர்கள் (01-13-2025) அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தவனம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் ஆசை மருமகனும், காலஞ்சென்ற அருணாசலம், அமரசிங்கம் விசாலாட்சி கயிலாய பிள்ளை, சிற்றம் பலம்(மாதகல்) சின்னத்தம்பி,(திருகோணமலை) ஆகியோரின் அருமைச் சகோதரரும் காலஞ் சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,
ஆனந்தி (பபா) வின் பாசமிகு தந்தையும், கணேசகுமாரின்(காந்தன் ) அன்பு மாமனாரும், மோகன், யசிந்தா, ஜானிகா, வானதி ஆகியோரின் அன்புத் தாத்தாவுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
(மகள்) ஆனந்தி (பபா) 4164333819
(மருமகன்) காந்தன் 416-805-3819
(பேரன்)மோகன் 647-527-3819
நிகழ்வுகள்
Date - Wednesday Jan 15, 2025
பார்வைக்கு - 8.30am 11am.
கிரியைகள்- 11.00am 13.00pm.
ஈமச் சடங்கு -1.30p.m
Chapel Ridge funeral home
8911 Woodbine Avenue