யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் 2024 நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனை பாராட்டி பாசாலையின் பழைய மாணவனான திரு....
யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனை திரு.அன்பழகன் பூபாலசிங்கம் அவர்கள்..!
யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் 2024 நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனை பாராட்டி பாசாலையின் பழைய மாணவனான திரு. பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் கல்லி மேம்பாட்டுக்காக சிறு தொகைப் பண உதவியினைச் வழங்கி வைத்துள்ளார்..
.jpg)