மாதகல் காந்திஜீ விளையாட்டுக்கழகம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடாத்திய கழக வீரர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று(Gant...
மாதகல் காந்திஜீ விளையாட்டுக்கழகம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடாத்திய கழக வீரர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று(Ganthiji Premier League 2025) தொடரின் இறுதி போட்டி 14.01.2025 தைத்திருநாளன்று மாலை 2.30 மணிக்கு கழக மைதானத்தில் நடைபெற்றது..
2025 GPL(காந்திஜீ பிறிமியர் லீக்) மகுடத்தை தனதாக்கியது காந்திஜீ கதிரவன் அணி. அவ் அணியினருக்கு கழகம் சார்பாக வாழ்த்துக்கள்

காந்திஜி பிறிமியர் லீக் 2025
போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள்
காந்திஜி பிறிமியர் லீக் 2025 முதலாவது நாள் போட்டியின் ஆட்டநாயகர்கள்