சிற்றம்பலம், அன்பழகன், தவராசா விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். பிரான்ஸ் மாயகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை மாதகல் கல்வ...
சிற்றம்பலம், அன்பழகன், தவராசா விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
பிரான்ஸ் மாயகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக , மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் 2 ஆவது வருடாந்த நிகழ்வாக, தமிழர் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு 14.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 02.00 மணியளவில் திரு.சபா அருட்சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக ஆண், பெண் இருபாலருக்குமான பல்வேறுபட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
✳️முட்டி உடைத்தல்
✳️கயிறு இழுத்தல்
✳️தலகணை சண்டை
✳️கிடுகு பின்னுதல்
✳️சிறார்களுக்கான போட்டிகள்
✳️மகளிர்களுக்கான போட்டிகள்
✳️மேலும் பல்வேறுபட்ட கிராமிய
விளையாட்டுக்கள்
🔴வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படும்..!!!💰💵💸
அனைத்து நல் உள்ளங்களும் வருகை தந்து இப்பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்குபற்றி பெறுமதி வாய்ந்த பணப்பரிசில்களை அள்ளிச்செல்லுங்கள்..!!!