மாதகல் மேற்கை சேர்ந்தவரும் தற்பொழுது புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பருமாகியதிரு பூ.அன்பழகன் அவர்களால் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித...
மாதகல் மேற்கை சேர்ந்தவரும் தற்பொழுது புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பருமாகியதிரு பூ.அன்பழகன் அவர்களால் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியினை சிறப்பாக நடாத்துவதற்காக 21.01.2025 அன்று ரூபா ஐம்பதாயிரம்(50,000)வழங்கிவைத்துள்ளார்.
இவரது இத் தாராள சேவைக்கு பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து மாதகல் இணையதளமும் நன்றிகளையும் வாழ்த்துக்களுயும் கூறி நிற்கின்றது.