மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் உழவர் திருநாளம் தைப்பொங்கல் விழா அ ன்று மிகச்சிறப்பாக கொண்டாடும் முகமாக பங்குத்தந்தை G.ஞானறூபன் அடிகளார...
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் உழவர் திருநாளம் தைப்பொங்கல் விழா அன்று மிகச்சிறப்பாக கொண்டாடும் முகமாக பங்குத்தந்தை G.ஞானறூபன் அடிகளாரின் தலைமையில் சூரியபகவானுக்கு நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து இளையோர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட அன்பின் வெளிப்பாடாக பொங்கல் பொங்கி அனைவருக்கும் பரிமாறப்பட்டது.பின்னர் சிறுவர்கள் பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தார்கள்.
புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டு மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் கழிவுப் பொருட்களால் உருவாக்கப்பட்ட பாலன் குடில்களின் போட்டியின் போது பங்குத்திருஅவையினரால் உருவாக்கப்பட்டவைகள்.இதனை ஊக்கப்படுத்தும் முகமாக பங்குத்தந்தையால் பெருமதி வாய்ந்த பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன...