கல்வி நிறுவனத்தின் பொங்கல் தினத்தன்று பிள்ளைகளுக்குரிய புத்தகங்களை திரு. கந்தசாமி சேகர் அவர்கள் அவரது தந்தையாரின் 10 வது ஆண்டை முன்னிட்டு...
கல்வி நிறுவனத்தின் பொங்கல் தினத்தன்று பிள்ளைகளுக்குரிய புத்தகங்களை திரு. கந்தசாமி சேகர் அவர்கள் அவரது தந்தையாரின் 10 வது ஆண்டை முன்னிட்டு வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்
உங்கள் சேவை தொடர வாழ்துகின்றேன்.
மாற்றாற்றல் உடையோரின் கல்வி மேம்பாட்டிற்காக ரூபா 25000 பெறுமதியான 13 புத்தகப்பைகளை அன்பளிப்பாக வழங்கிய மாதகலைச் சேர்ந்த செல்வன் எட்வின்ஜெராஜ் அஜினாஸ் அவர்களிற்கு எமது மாணவர்கள் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதோடு, அவர்களும் அவர்கள் குடும்பத்தவர்களும் என்றும் நலமோடும் வளமோடும் நல்லாரோக்கியத்நோடும் வாழ எமது பிரார்த்தனைகளும் ....