மாதகல் அழகான கிராமம் யாழ்ப்பாணத்தில விவசாயமும் மீன்பிடியும் சிறப்பாக ஒரே ஊர்ல பாக்கோணும் எண்டா அது மாதகல்ல மட்டும்தான் ஏலும்... அதேபோல சை...
மாதகல் அழகான கிராமம் யாழ்ப்பாணத்தில விவசாயமும் மீன்பிடியும் சிறப்பாக ஒரே ஊர்ல பாக்கோணும் எண்டா அது மாதகல்ல மட்டும்தான் ஏலும்... அதேபோல சைவ ஆலயங்கள் கத்தோலிக்க ஆலயங்கள் பெளத்த ஆலயத்திற்கு பொதுவான அடியார்களை கொண்டமைந்த ஓர் சமத்துவ கிராமம் அப்பிடி எல்லா சிறப்பிருந்தும் இளையோர் வெளியேற்றம் பொருளாதார ரீதியில் இப்ப இருக்கிற பெற்றோர் சந்ததிய மகிழ்ச்சிப்படுத்தினாலும் இங்க எதிர்காலம் என்பது பெரும் கேள்விக்குறியையே விட்டுச்செல்லப்போகுது... கண்முன்னே ஓர் அழகான தனித்துவமான வாழ்வியலை கொண்டமைந்த ஒரு கிராமம் ஆலயத்திருவிழாக்களால் மட்டுமே உறவுகளை வரவழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. Biologysir Kalaivanan
27.01.2025