இறுதி அழைப்பு மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகம் நடாத்தும் MPL வீரர்கள் பதிவு நாளையுடன் நிறைவடையவுள்ளது... இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத வீரர்க...
இறுதி அழைப்பு
மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகம் நடாத்தும் MPL வீரர்கள் பதிவு நாளையுடன் நிறைவடையவுள்ளது...
இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத வீரர்கள் சந்தர்ப்பத்தை தவறவிடாது. இன்றும், நாளையும் மாலை 4மணி முதல் எமது கழக மைதானத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
தொடர்புகளுக்கு - 0777408386, 0775757710, 0775063549
மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகத்தால் நடாத்தப்படும் மாதகல் பிறிமியர் லீக் - 2025 முதல் 08 அணிகளுக்குமான உரிமையாளர்களுக்கான அழைப்பு இறுதி திகதி : 13.02.2025 தொடர்புகளுக்கு - 0777408386, 0775757710
MPL(மாதகல் பிறீமியர் லீக்) பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்து ஒரு சில தினங்களிலே ஏராளமான வீரர்கள் பதிவினை மேற்கொண்டுள்ளார்கள். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வீரர்கள் பதிவினை எமது மைதானத்திலும் மாலை 4 மணி முதல் மேற்கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்...
மாதகல் காந்திஜி விளையாட்டு கழகத்தால் நடாத்தப்படும் மாதகல் பிறிமியர் லீக் - 2025 வீரர்களுக்கான பதிவினை எமது கழக மைதான விஷேட காரியாலயத்திலும் மாலை 4மணி முதல் 7 மணி வரை பதிவுகளை மேற்கொள்ளலாம்.... தொடர்புகளுக்கு - 775063549, 0777408386, 775757710
மாதகல் பிறிமியர் லீக் - 2025 மாதகல் காந்திஜி விளையாட்டு கழகம் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடத்தும் மாபெரும் துடுப்பாட்ட சுற்றுத் தொடர் பங்கு பெற்ற விரும்பும் விளையாட்டு வீரர்கள் 13.02.2024ற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளவும். பதிவுகளுக்கு : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYAMHqKMzTnMecIZe2_2cmw7QS3LmaJTB3Sqoa3nrITq0X4A/viewform?fbclid=IwY2xjawIHWO5leHRuA2FlbQIxMAABHUEOXUCs2IqRp2nJ5pNp1pDvRmrvnEFdRBuXnghsbgYHho2yZc_AJ1yekA_aem_ApPu8A6YOyZjjKpUaQflXQ
குறிப்பு:- இத்தொடரில் மாதகல் கழக வீரர்கள் மட்டும் பங்குபற்ற முடியும்.