மாதகலைப் பிறப்பிடமாகவும் புதிய கொலனி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் யோகேஸ்வரி அவர்கள் 14.12.2024 அன்று இறைபதம் அடைந்தார் அ...
மாதகலைப் பிறப்பிடமாகவும் புதிய கொலனி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் யோகேஸ்வரி அவர்கள் 14.12.2024 அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார் அமரர்களான வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் அமரர்களான கணபதிப்பிள்ளை சிதம்பரம் ஆகியோரின் பாசமிகு மருமகளும் மற்றும் இராஜேஸ்வரி கிருஸ்ணவேணி(அமரர்) மற்றும் மனோன்மணி, யோகராணி (ஜேர்மன்) ,செந்தில் நாதன், சிவகுமார் (சுவிஸ் ) ஆயோரின் பாசமிகு சகோதரியும் இராசரத்தினத்தின் அன்பு மனைவியும் சண்முகரத்தினம் (சுவிஸ்), அருளானந்தம், நவநீதன், சசிகலா ,சசிவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும் கௌரிதேவி (சுவிஸ்) பாலேஸ்வரி, குலஞானேஸ்வரி, தர்மராசா, அரவிந்தன் ஆயோரின் மாமியாரும் சுகந்தன், சுபாஷினி, சுதர்சினி (சுவிஸ்) தர்சிகன், கஜானி, பிரதீப், மிதுசனா, மினோசன், விதுசா, மதுஷன், மதுசிகா, யோசிதா, அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18/12/2024 அன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மாங்குளம் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தகவல்
-குடும்பத்தினர் -