மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அந்தோனிகுரூஸ் வில்பிறட் ஜெயநாதன் (ஜெயம்) அவர்கள் 10.12.2024 (செவ்வாய்கி...
மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அந்தோனிகுரூஸ் வில்பிறட் ஜெயநாதன் (ஜெயம்) அவர்கள் 10.12.2024 (செவ்வாய்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கிரிசில்டா (சாந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனி குரூஸ், இருதயநாயகி (அற்புதம்) அவர்களின் பாசமிகு மகனும், நிர்மலா செல்வநாதன், ஜோதி, காலஞ்சென்றவர்களான ஜெயமலர், ஜெயபாலன் அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 12.12.2024 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில், Mount Lavinia இலுள்ள கல்கிசை மகிந்த மலர்சாலயில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப. 3:00 மணியளவில் Mount Lavinia சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர். இவரது பிரிவால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.Obituary notice Antony Cruz Wilfred Jeyanathan passed away peacefully on Tuesday 10th of December 2024 in Mount Lavinia, Colombo, Sri Lanka. Beloved husband of Chrisilda(Shanthy), Loving son of late Mr & Mrs Antony Cruz Iruthayanayagi. Loving sisters of Nirmala Selvanathan, Jothy, late Jeyamalar and loving brother of late Jeyabalan.Viewing on Thursday 12th December 24, 8:00 a.m at Mahinda Funeral home.Thereafter for burial 3:00 p.m at Mount Lavinia Cemetery.
மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அந்தோனிகுரூஸ் வில்பிறட் ஜெயநாதன் (ஜெயம்) அவர்கள் 10.12.2024 (செவ்வாய்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கிரிசில்டா (சாந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனி குரூஸ், இருதயநாயகி (அற்புதம்) அவர்களின் பாசமிகு மகனும், நிர்மலா செல்வநாதன், ஜோதி, காலஞ்சென்றவர்களான ஜெயமலர், ஜெயபாலன் அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 12.12.2024 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில், Mount Lavinia இலுள்ள கல்கிசை மகிந்த மலர்சாலயில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப. 3:00 மணியளவில் Mount Lavinia சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
இவரது பிரிவால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Obituary notice
Antony Cruz Wilfred Jeyanathan passed away peacefully on Tuesday 10th of December 2024 in Mount Lavinia, Colombo, Sri Lanka.
Beloved husband of Chrisilda(Shanthy), Loving son of late Mr & Mrs Antony Cruz Iruthayanayagi. Loving sisters of Nirmala Selvanathan, Jothy, late Jeyamalar and loving brother of late Jeyabalan.
Viewing on Thursday 12th December 24, 8:00 a.m at Mahinda Funeral home.
Thereafter for burial 3:00 p.m at Mount Lavinia Cemetery.