யாழ் மாவட்டத்தில் தற்பொழுது பரவி வரும் எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு தொடர்பில் நாம் விழிப்பாக இருப்பதற்கு மாதகல் சமூக சுகாதார நிலையத்தின் ஏற...
யாழ் மாவட்டத்தில் தற்பொழுது பரவி வரும் எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு தொடர்பில் நாம் விழிப்பாக இருப்பதற்கு மாதகல் சமூக சுகாதார நிலையத்தின் ஏற்பாட்டில் யா/ மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 22.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறும்.
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.