மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பொலிவுடன் அழகாக காட்சியளிக்கிறது அடுத்த ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி (02-02-2025) கும்பாபி...
மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பொலிவுடன் அழகாக காட்சியளிக்கிறது அடுத்த ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி (02-02-2025) கும்பாபிஷேகம் நடாத்தப்படவுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வழமை போல மகோற்சவம் மார்ச் 31 ஆம் திகதி (31-03-2025) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளது.
மஹா கும்பாபிஷேகம்:- தை மாதம் 20ஆம் நாள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை வரும் மீன இலக்கின சுபமூகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
அடியார்கள் அனைவரும் வருகைதந்து தங்களாலியன்ற உதவிகளைச் செய்து அம்பிகையைத் தரிசித்து அன்னையின் அருட்கடாட்சத்தைப் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேம்.
குறிப்பு:-அடியார்கள் தங்களால் இயன்ற சிவத்திரவியங்களான பால், தயிர், இளநீர், நெய், தேன். கற்பூரம், பூ. பூ மாலை. முதலியவற்றை ஆலயத்தில் உபகரித்து திருவருளைப் பெறுக..
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்
"அனைவரும் வருக, அன்னை அருள் பெறுக” "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
சுபமஸ்து