வட்டுக்கோட்டையைப் பிறப்படமாகவும் அராலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சுபாஸ் அவர்கள் 14.11.2024 அன்று காலமானார்.
அன்னார் மாதகல் மேற்கைச் சேர்ந்த கோபாலசிங்கம் தேவராணியின் அன்பு மருமகன் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0 கருத்துகள்