யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கந்தையா அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளல் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பாக்கியம், சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன், கருணாகரன், மனோகரன், கமலாகரன், ஜெயந்திமாலா, வசீகரன், ஜெயசுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகிழ்ராணி, உத்தமி, சுலோசனா, தயாபதி, ஜெயக்குமார், கோமலேஸ்வரி(மாதகல்), வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷா, தர்ஷன், வினோத், விதுஷன். நிலோஜன், ஷோபிகா. வைஷ்ணவி, ஷர்மினி, சதுசன், யதுஷன், கிருஷிகா, ஹரினேஷ், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
மாசியப்பிட்டி,
சண்டிலிப்பாய் வடக்கு,
சண்டிலிப்பாய்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகள் – குடும்பத்தினர்

 +94778641798