மின்னிணைப்பு திருத்தம்
மேற்படி சச்சிதானந்தம் செல்வராணி என்பவரது வீட்டில் மின்னினைப்பு பழுதடைந்து காணப்படுகின்றது. அதன் ஒரு பகுதியின் வயறிங் வேலை செய்வதற்கு ரூபா இருபத்தைந்து ஆயிரம் (25000) தனை,மாதகல் மேற்கைச்சேர்ந்த, தற்போது ஜேர்மனியில் வசிக்கும் வே பூ. அன்பழகன் எனும் சமூக சேயாளரிடமிருந்து சேதுரசா நந்த குமார் என்பவர் பெற்றுக் கொண்டார்.
இவரது சேவையினை பாராட்டி வாழ்த்துகிறோம்
0 கருத்துகள்