மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி யுதவியுடன் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் ஆறாவது தடவையாக வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வானது 10. 11.2024 அன்று சமூக அபிவிருத்தி சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 11 பயனாளிகளுக்கு ஆடுகளும், 01 பயனாளிக்கு கோழிகளுமாக 12 பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.