நாளைய தினம் 15.11.2024 வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணி தொடக்கம் எம்பெருமானுக்கு விஷேட அபிஷேகம், விஷேட பூசையுடன் இயம சம்ஹார பெருவிழா நடைபெறவுள்ளது. மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் சிவபூஜையின் பலனால் சிரஞ்சீவித் தன்மையும், தீர்க்காயுள் பெற்றமையும் பக்தர்களுக்கு உணர்த்தும் இப்பெருவிழாவில் அடியார்கள் அனைவரும் ஆசார சீடர்களாய் வருகைதந்து எம்பெருமானின் பரிபூரண திருவருளை பெற்றுய்வீர்களாக. .ஓம் நமசிவாய.
இயம சம்ஹார பெருவிழாவிற்கான முதல் நாள் ஊர்வலம் 14.11.2024
0 கருத்துகள்