நடைபெற்று நடந்த குழுநிலை போட்டியில்  வசீகரன் தலைமையிலான A அணியும் பகீதரன் தலைமையிலான Bஅணியும் மதுசூதனன் தலைமையிலான C அணியும் மோதி  காந்திஜி Aஅணியும் C அணியும் பைனலுக்கு தகுதி பெற்றது. 

இறுதி போட்டியில் வசீகரன் தலைமையிலான Aஅணியை வெற்றி கொண்டு சாம்பியனாகியது மதுசூதனன் தலைமையிலான C அணி