அமரர் முருகேசு இராசரத்தினம் (மாச்சன்)


 மாதகல் நாவலர்வீதியை சேர்ந்த  முருகேசு இராசரத்தினம் அவர்கள் 02-10-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்



கருத்துகள்