யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவன் பே.பகிசன் அவர்கள் வலிகாம வலயக்கல்வி அலுவலக வலயமட்ட தமிழ் மொழித் தின போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்..!


வலிகாம வலயக்கல்வி அலுவலக வலயமட்ட தமிழ் மொழித் தின போட்டி -2024  இல் பிரிவு -3 இல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் தரம்-8 இல் கல்வி கற்கும் பே.பகிசன் 1ம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

பாடசாலைக்கும் எம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவன் பே.பகிசன் அவர்களுக்கும் இம் மாணவனுக்கு பயிற்றுவித்த  ஆசிரியர்களுக்கும்
 பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றோம்.



மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் 29-9-2024 அன்று நடைபெற்ற க.பொ.த (உ/த) 2024 ம் ஆண்டு மாணவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வின் போது..!








வெற்றிகரமான வாழ்க்கைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 2024/09/19










திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்ச்சி
















29-8-2024 அன்று திரு.செல்வநாயகம் சாள்ஸ் டிக்கின்ஸ் அவர்களின் அனுசரணையுடன் க.பொ.த உயர் தரம் 12(2025) மாணவர்களுக்கு கடந்த 10 வருட கால வினாவிடைப் புத்தகங்கள் கற்றலுக்காக வழங்கி வைக்கப்பட்டது. திரு.செல்வநாயகம் சாள்ஸ் டிக்கின்ஸ் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.









மாணவர் பாராளுமன்ற தேர்தல் நிகழ்வுகள்--2.8.2024














 

கருத்துகள்