2024 நடைபெற்ற கராத்தே சம்பியன் போட்டியில் யா/ மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்கள் 
செல்வன் கருணாகரன் கவிப்பிரியன். [தங்கப்பதக்கம்]
செல்வன் ரகு ஓவியன் [வெள்ளிப்பதக்கம்]
செல்வன் கெங்கேஸ்வரன் பிரசாந் 
[வெள்ளிப்பதக்கம்]
செல்வன் அபுல்காதி லிவிங்சன்
செல்வன் அன்ரன் சஞ்சய் ஆகியோர் சான்றிதழ்களையும்  பெற்று யாழ் மாவட்டத்தில்  வெற்றியீட்டி உள்ளார்கள்.
தற்காப்புக்கலையில் யாழ்மாவட்ட மட்டத்தில்  வெற்றியீட்டி எமது பாடசாலையையும் எமது கிராமத்தையும் வெளியுலகிற்குக் காட்டிய மாணவர்களையும் இவ்வெற்றிக்கு  அயராது பாடுபட்டுபட்டு பயிற்றுவித்த ஆசிரியர் துரைசிங்கம் மயூரதன் அவர்களையும் பாடசாலைச் சமூகத்துடன் இணைந்து  இணையத்தளமும் பாராட்டி வாழ்த்தி நிற்கின்றது.