💐இனிய திருமண வாழ்த்துக்கள்💍

திருமணவாழ்த்துக்கள்
மாதகல் மக்களுக்காக, மாதகல் சமூக சுகாதார நிலையத்தினூடாக தனது வைத்திய சேவையினை
தொடர்ந்து வழங்கிவரும் திரு Dr. ketheeswaran அவர்கள் 16. September 2024 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
எனவே திரு, திருமதி கேதீஸ்வரன் விஜிதா
தம்பதியினரை மாதகல் சமூக சுகாதார நிலையத்தினர்
வாழ்த்துக்களை தெரிவுத்துக்கொள்கின்றனர்.
மாதகல் சமூக சுகாதார நிலையம்.




 

கருத்துகள்