இலங்கை யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் sevran என்னும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுந்தரலிங்கம் சுபேஸ் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம், புனிதவதி தம்பதிகளின் அன்புப்பேரனும்,
சுந்தரலிங்கம் வாசுகி தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாதம் கோமளா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீர்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,
கிரன்யாஸ்ரீ(கிரன்யா) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுபேன், மற்றும் லஜிதா(ஐக்கிய அமெரிக்கா), அனுரா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்துஜன்(பிரான்ஸ்), ரஜீவன்(ஐக்கிய அமெரிக்கா), வாசு(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரதராஜன்(ஜேர்மனி), காலஞ்சென்ற விஜயராஜன்(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற கீதா, மற்றும் சூட்டி(லண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,
அஸ்ரித்(ஐக்கியா அமெரிக்கா), சேவிதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சதீஸ்(லண்டன்), சற்குணம்சிவம்(ஜேர்மனி), செல்வராசா(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
23-09-2024 திங்கள் கிழமை
பி.ப 3:00 - பி.ப 4:00 வரை
24-09-2024 செவ்வாய்க் கிழமை
பி.ப 3:00 - பி.ப 4:00 வரை
இடம்:
Funérarium de Joncherolles
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse,
France
கிரியை
01-10-2024 செவ்வாய்க்கிழமை
காலை 8:45 - 10:45 வரை
Funérarium de Joncherolles
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse,
France
தகனம்
01-10-2024 செவ்வாய்க்கிழமை
காலை 11h15 - மதியம் 12h15 வரை
Funérarium de Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சதீஸ் - சித்தப்பா
+447948611774
விமல் - உறவினர்
+33758486479
ரஜீவ் - மைத்துனர்
+16468368933
வாசு - மைத்துனர்
+94772930049
கருத்துகள்
கருத்துரையிடுக