கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தினால்
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திருமதி வரதராசா றஜிதாறாணி அவர்கள் தனது விடுமுறையில் குடும்ப உறுப்பினர்களின் அழைப்பின் மூலம், கனடாவிற்கு சென்றிருந்த வேளை 10-09-2024 அன்று மலர்ச்செண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், கணக்காளர், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக