மாதகல் கிழக்கை பூர்வீகமாகவும் தற்பொழுது டென்மார்க் நாட்டில் வசத்து வருப்பவர்களான ஏகாம்பரம் புவனேஸ்வரி அவர்களின் பேத்தியின் திருமண நிகழ்வை முன்னிட்டு..!

மணமகன் விதுஷன் மணமகள் சாரா 08.09.2024 அன்று டென்மார்க்கில் நடைபெற்றது. அவர்களின் திருமண நிகழ்வை முன்னிட்டு மாதகல் சகாயபுரம் முதியோர் சங்கத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.















 

கருத்துகள்