கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று..!

கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.09.2024) அன்று நடைபெற்றது.
அதன்படி தலைவராக திரு. திருக்குமார் செல்லப்பா அவர்களும்,
செயலாளராக திரு. சரவணன் நாகராசா அவர்களும்,
பொருளாளராக திருமதி. சுபாஜினி பாஸ்கரன் அவர்களும்,
காப்பாளர் மற்றும் தொடர்பாளராக திரு. வீர சுப்பிரமணியம் அவர்களும்
ஏனைய உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.














 

கருத்துகள்