மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும், செல்வா நகர் மன்னாரில் வசித்து வந்தவருமாகிய வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 09.08.2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்(செல்வநகர் மன்னார்) நடைபெற்று மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக