அமரர்.நேருஜி சியாமளா


இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள்...
With heavy hearts, we announce the passing of our beloved Shiyamala Nehruji, a cherished mother, devoted wife, and loving daughter, who departed from us on 6th August 2024.

We invite you to join us in celebrating her life and paying our final respects on Sunday, 18th August 2024.


Service:

Time: 10:00 AM - 12:45 PM
Location: Belmont Community Hall, Kenton Lane, Harrow HA3 8RY


Cremation:

Time: 2:00 PM - 3:00 PM
Location: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB

Your presence and support would mean a great deal to our family during this difficult time.


With gratitude,

The Nehruji Family


Contact Persons:

Kanapathipillai Jeyakumar - 07533 138691
Vinothan Selvanathan - 07743 232696
Mathumithan Jeyakumar - 07525 766412



 கிளிநொச்சி  கனகபுரத்தை  பிறப்பிடமாகவும் , லண்டன் Stone Bridge ஐ வசிப்பிடமாகவும் 
கொண்ட நேருஜி சியாமளா அவர்கள் 06.08.2024 அன்று இறைவனடி சேர்ந்தார். 


அன்னார் நேருஜி யின் அன்பு மனைவியும், வனசா, ரெனிசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சின்னத்துரை திலகவதியின் அன்பு மருமகளும், வேதநாயகம்(மாதகல்) புவனேஸ்வரியின் பாசமிகு மகளும், கல்யாணி, விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், சிவகௌரி இவர்களின் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
kumar :- 00447533138691
நேருஜி 00447939396994
விக்னா 0016134848425
ஈசன் 0014844593837
கௌரி 00447468490382


கருத்துகள்