விநாயகர் விளையாட்டுக் கழகத்தால் 10.08.2024 அன்று காலை 9.00 முதல் மதியம் 2.00 வரை மாபெரும் இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. இர...
விநாயகர் விளையாட்டுக் கழகத்தால் 10.08.2024 அன்று காலை 9.00 முதல் மதியம் 2.00 வரை மாபெரும் இரத்ததான முகாம் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட நேரத்திற்குள் மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழக உள்ளக அரங்கிற்கு வருகை தந்து இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
"உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்"